அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய அசுரனின் வசூல்!!! தனுஷ் வேற லெவல் மாஸ்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படம் ரூ 107 கோடி வரை வசூல் செய்து அஜித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது, இந்நிலையில் நேர்கொண்ட பார்வை அமெரிக்காவில் $300,000 வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களின் அமெரிக்கா வசூலை அசுரன் பின்னுக்கு தள்ளியுள்ளதாம். மேலும், இன்னும் அமெரிக்காவில் அசுரன் படம் வெற்றிக்கரமான ஓடி வருவது குறிப்பிடத்தக்கது, … Continue reading அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய அசுரனின் வசூல்!!! தனுஷ் வேற லெவல் மாஸ்